Quality
There was a
farmer who grew superior quality and award-winning corn. Each year he
entered his corn in the state fair where it won honour and prizes.
One year a newspaper reporter interviewed him and learnt something interesting about how he grew it. The reporter discovered that the farmer shared his seed corn with his neighbours'. "How can you afford to share your best seed corn with your neighbours when they are entering corn in competition with yours each year?" the reporter asked."Why sir, "said the farmer, "didn't you know? The wind picks up pollen from the ripening corn and swirls it from field to field. If my neighbours grow inferior, sub-standard and poor quality corn, cross-pollination will steadily degrade the quality of my corn. If I am to grow good corn, I must help my neighbours grow good corn. "The farmer gave a superb insight into the connected-ness of life. His corn cannot improve unless his neighbours' corn also improves. So it is in the other dimensions! Those who choose to be at harmony must help their neighbours and colleagues to be at peace. Those who choose to live well must help others to live well. The value of a life is measured by the lives it touches....

SUCCESS DOES NOT HAPPEN IN ISOLATION. IT IS VERY OFTEN A PARTICIPATIVE AND COLLECTIVE PROCESS.
விவசாயி
ஒருவர் உயர் தரமான சோளம் விளைவிப்பவர் . அவர் வசித்த வந்த ஊரில்
வருடந்தோறும் நடைபெறும் விவசாய உற்பத்தி போட்டியில் கலந்துகொண்டு சிறப்பு
பரிசுகளும் பட்டயங்களும் பெறுவார் . ஒரு முறை செய்தி தாள் நிருபர்
அவர் தன்னை சுற்றி உள்ள விவசாயம் பண்ணுவோருக்கு தரமான சோள விதைகளை
கொடுத்து பயிரிட செய்வார் என்பதனை அறிந்தார் . நிருபர் அவரை பேட்டி
காண்கையில் " நீங்கள் உங்கள் வசம் உள்ள தரம் நிறைந்த சோள விதைகளை உங்களை
சுற்றி உள்ள விவசாயிகளுக்கு தந்து பயிரிட செய்கின்றீர்களே இது அவர்களும்
உங்களோடு வருடந்தோறும் போட்டிதனில் கலந்திட நேரும் போது உங்களை
பாதிக்காதா ?" என வினாவினார் . அதற்கு பதில் சொல்லிய விவசாயி " அய்யா
மகரந்தம் முற்றிய கதிரிலிருந்து சுழலும் காற்றினது உதவியால் அக்கம்
பக்கத்தில் உள்ள நிலங்களில் பரவுகின்றது . என் அருகில் உள்ளோர் தரம்
தாழ்ந்த விதை கொண்டு பயிர் செய்தால் அயன் மகரந்த சேர்க்கையும் தரம்
இல்லாது இருக்கும் . என் சோள விவசாயம் தரம் நிறைந்ததாய் இருக்க
வேண்டுமானால் என் பக்கத்தில் பயிரிடும் விவசாயியும் தரமான விதை கொண்டு
பயிர் செய்ய வேண்டும் ". என கூறினார் . தனது சோள உற்பத்தி உயர் தரமானதாய்
இருக்க வேண்டுமானால் சுற்றி பயிரிடோவறது சோளமும் தரமானதாய் இருத்தல்
வேண்டும் . சிறப்பான அயன் மகரந்த சேர்க்கை சிறப்பான மகசூல் என்பதனை
தெளிவாய் புரிந்துக்கொண்டு அதற்கு எற்றார் போல் நிலை பாடுதனை அமைத்து
கொண்டார் .
விவசாயின்
சிறப்பான உண்மை உள நிலைதனை நிருபர் தெரிந்து கொண்டார் . அனைவரோடும்
இயைந்து பிணைக்கப்பட்டு நடத்தி செல்லும் வாழ்க்கை நெறி முறை எவ்வளவு
உயர்வானது என்பதனை எளிதாய் அந்த விவசாய நண்பர் தெளிவுபடுத்திவிட்டார்
.ஒத்திசைவோடு உடன் இருப்போர்,உற்றார் , உறவினர் ,நண்பர்கள் மற்றும்
அனைவரோடும் இருக்க முடியுமேஆனால் பிறகென்ன எங்கும் அமைதி நிலவும் .
வெற்றிகள் தனிபடுத்ததில் ஏற்படுவதில்லை . மன இணக்கத்தோடு உண்டான ஒருங்கிணைந்த முயற்சிகள் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம்
Comments
Post a Comment