விவசாயிகளுக்கு உதவும் சில முக்கிய இணையத்தளங்களின் இணைப்பு இங்கே
http://packiam.wordpress.com/web-links/agriculture/
http://mooligaivazam-kuppusamy.blogspot.com/ மூலிகை மற்றும் மருத்துவக்குறிப்புகள் தமிழில்
http://crop-kuppu.blogspot.com/ விவசாயம் சார்ந்தத் தகவல்கள்
http://agritech.tnau.ac.in/
http://agmarknet.nic.in/
http://beta.velaanmai.com/ (தமிழில்)
http://maravalam.blogspot.com/(தமிழில்)
http://agasool.blogspot.com/(தமிழில் இயற்கை விவசாயம்)
http://agritech.tnau.ac.in/
http://www.tnagmark.tn.nic.in/ ( online marketing)
http://www.agricultureinformation.com ( online marketing)
http://www.agriculturaltechnology.in
Taken from
http://maravalam.blogspot.com/ என்ற தளத்திலிருந்து
மீன் அமினோ கரைசல்
உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும் 21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும் 10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.
http://agasool.blogspot.com/ என்ற தளத்திலிருந்து
சஙகம் தொடர்பான விவரங்களைப்பெறவோ அல்லது இந்த இணையதளம் சம்மந்தப்பட்ட இதர விபரங்களைத் தெரிந்து கொள்ளவோ மேலும் தகவல்கள் பெறவோ அனுகவேண்டிய முகவரி
சங்கத்தின் தலைவர்
திரு. எஸ். சேவியர்
தர்மநாதபுரம்
நெய்க்குப்பை அஞ்சல்
புரத்தாக்குடி வழி
இலால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தமிழ் நாடு 621111செல்பேசி: 9943392671
இணையம் தொடர்பான தகவல்களுக்கு
செ. எட்வர்ட் பாக்கியராஜ்
(உறுப்பினர்,நெய்க்குப்பை உழவர் மன்றம்)தர்மநாதபுரம்
நெய்க்குப்பை அஞ்சல்
புரத்தாக்குடி வழி
இலால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தமிழ்
நாடு 621111
செல்பேசி:
9843956727
Comments
Post a Comment