வானகம் – மாத இதழ்






https://www.facebook.com/#












வானகம் – மாத இதழ்
************************
இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களின் ” வானகம் “வாழ்வியல் நடுவம் , ” வானகம் ” என்ற மாத இதழை நம்மாழ்வார் ஐயாவின் பிறந்த நாளான ஏப்ரல் 6 ம் நாள் வெளியிட்ட்து. இதை வானகத்தின் ஒருங்கிணைப்பாளரான “ ஏங்கல்ஸ் ராஜா “ அவர்களால் வெளியிட்டார்.
இந்த இதழை வெளியிடும் பொறுப்பு “ வானகம் ” விருதுநகர் மாவட்ட ஒருங்கினைப்பாளர்களான ” சிற்பி வாழ்வியல் மையத்திற்கு ” அளிக்கப் பட்டுள்ளது.
பொறுப்பாசிரியார் : சத்தியமங்கலம் ’ குமார் “
ஆசிரியர் குழு : லெ. ஏங்கல்ஸ் ராஜா , குமாராவேல், அன்பரசு, ஜெ. கருப்பசாமி, சுமதி, அழகேஸ்வரி, செந்தமிழன், உமார்பாருக், தமிழ்வேல், கணேசன், முத்து செல்வி மற்றும் வானகத்தின் தொண்டர்கள் குழுவினர்.
” வானகம் மாத இதழானது “ சாமனிய மக்களின் குரலை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், இயற்கை வழி விவசாயம் குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் தொழில் நுட்பம் பற்றியும், சுற்றுப்புற சூழல் குறித்த செய்திகள் பற்றியும் , மரபு வழி மருத்துவம் பற்றியும், மாற்றுக் கல்வி முறை பற்றியும், மக்கள் வாழ்வதாரங்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசு இயற்றும் மறைமுக சட்டங்கள் பற்றியும் பல்வேறு பட்ட தகவல்களை உள்ளடக்கிய மாத இதழே “ வானகம் “. மொத்தத்தில் “ மரபுவழி வாழ்வியலை “ மீட்டெடுக்கும் மண்வெட்டி.
இந்த இதழுக்குகான நன்கொடை விபரம் :
வருடந்திர நன்கொடை : ரூ 250/-
புரவலர் நன்கொடை : ரூ. 1000/-
இதழுக்கான நன்கொடையை வங்கி அல்லது மணிஆர்டர் முறையில் செலுத்தலாம்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
A/c Name : J.karuppasamy
A/c No. : 008501000030808
Bank Name : Indian Overseas Bank , Sivakasi.
IFSC Code : IOBA0000085
அல்லது
நன்கொடை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
ஜெ. கருப்பசாமி ,
த/பெயர் : த.ஜெயராஜ்,
990, பெரிய கருப்பன் ரோடு, சிவகாசி – 626 189. விருதுநகர் மாவட்டம்.
வானகம் மாத இதழைப் பெற கீழ் கொடுக்கப்பட்டுள்ள எளிய விண்ணப்பப் படிவத்தை நிரப்பி முன்பதிவு செய்யவும்.
https://docs.google.com/forms/d/16N10FGYRn5WD3b1mod_Yyjfp8jeb0BwxLSxitXxsutk/viewform
மாத இதழைப் பெறுவதற்கு முன்பதிவு செய்ய :
’’சிற்பி ‘’ வாழ்வியல் மையம்,
வானகம் ஒருங்கிணைப்பாளர்,
226, விநாயகர் காலணி,
சாட்சியாபுரம், சிவகாசி -626124.
தொடர்புக்கு : 9843127804, 9443575431
Email : vanagamnammalvarfoundation@gmail.com
குறிப்பு :
பல பயிற்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால் முதல் இதழனாது மட்டும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு ஒரே இதழும் , அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இதழ்கள் மாத மாதமும் தபாலிலே அனுப்பப் படும்.
இந்த மாத
”வானகம் “ மாத இதழில் இடம் பெற்றுள் சில தகவல்கள் :
1. இயற்கையை அரவணைக்கும் மனிதர்கள் தேவை –
கோ. நம்மாழ்வார்
2. மழலைப் பள்ளிக்குச் செல்வதற்காகவே நான் பிறந்தேன் – மசானபு புகோகா
3. இயற்கை வாழ்வியல் ஓர் அறிமுகம் - ம. செந்தமிழன்
4. மாடு வளர்ப்பு உழைப்புக்காக அல்ல. மண்ணின் உணவுக்காக – காசிப்பிச்சை
5. விடுதலை எதற்கு ? யாருக்காக ?. – ஜே.சி. குமரப்பா
6. உழவர்களின் உயிராதாரக் கொள்கை – மீத்தேன் திட்டம் : இலெனின்
7. முற்றத்து தென்னையின் நிழலில் – ஜெயமோகன்
8. ஆயிலும் – ஆயுளும் : உமர் பாரூக்
9. மரணத்தை வென்ற நம்மாழ்வார் – மருத்துவர். வெ.ஜீவானந்தம்
10. உயிர் உணவு – சிவகாசி மாறன். ஜீ
11. நம்மாழ்வார் ஐயாவின் மறைவிற்குப் பிறகு வானகத்தின் தொண்டர்கள் செய்தது என்ன ? – ஜெ.கருப்பசாமி
12. வானகத்தின் அடுத்தகட்ட பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகள் – லெ.ஏங்கல்ஸ்ராஜா
இன்னும் புதிய புதிய தகவலுடன் அடுத்த இதழும் தயாரகிக் கொண்டு இருக்கிறது......
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் எண்ணத்தை எங்களுக்கு
அனுப்ப வேண்டிய முகவரி :
’’சிற்பி ‘’ வாழ்வியல் மையம்,
வானகம் ஒருங்கிணைப்பாளர்,
226, விநாயகர் காலணி,
சாட்சியாபுரம், சிவகாசி -626124.
தொடர்புக்கு : 9843127804, 9443575431

Comments

Post a Comment

Popular Posts