பனையோலை
இந்த பனைவோலையில என்னவெல்லாம் செய்யலாம் பாருங்க.''பதநீர்'' குடிக்க பாத்திரமாகவும் மாறிவிடுகிறது.கோடைக்கு ''குளிர் தரும் குல்லா''வாகவும் (Green cap )மாறிவிடுகிறது.
#திண்டுக்கல்லில் ஒரு பாரம்பரிய பதநீர் விற்கும் ஐயா.
பட செய்தி ஆதாரம் :ரமேஷ் கருப்பையாவின் முகநூல் பக்கத்தில் இருந்து . நன்றி ரமேஷ் கருப்பையா அவர்களே .
நூறு ஓலைகள்
ஒரு குடிசையாகும்
ஒரு ஓலையில்
பல பறவைகள் கூடு
இதுவும் ரமேஷ் கருப்பையாவின் புகைப்படம் . நன்றி
Comments
Post a Comment