ஆவாரம் பூ தேனீர் & அகத்தி பூ பொரியல்

ஆவாரம் பூ தேனீர்

ஆவாரம் பூ – 50 கிராம்
கொத்தமல்லி – 5 கிராம்
இஞ்சி – 5 கிராம்
வெல்லம் – 25 கிராம்
எலுமிச்சை – அரைப் பழம்
மிளகு – 2 கிராம்
தண்ணீர் – 2 கப்
செய்யும் முறை

ஆவாரம் பூவை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து, கலக்கி வைத்துக் கொள்ளவும்.
அத்துடன் அரைத்த இஞ்சி, கொத்தமல்லி, மிளகு, வெல்லம் சேர்த்து 15 நிமிடம் சிம்மில் கொதிக்க வைக்கவும்.
இத்துடன் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்கவும்.
சூடாக தேனீரை பருகவும்.
நன்மைகள்: உடலில் உள்ள ரத்தத்தை அதிகரிக்கும்.
Source: Facebook (பசுமை காப்பாளர்கள்)

அகத்தி பூ பொரியல்

அகம் என்றால் மனசு ,,, நம்ம அகத்தில் இருக்கிற தீய எண்ணங்களை நீக்குகிற சக்தி “அகத்தி” செடிக்கு உண்டுன்னு சொல்றாங்க ,,,
அகத்தி பூ பொரியல் வாரத்துக்கு ஒருக்கா செஞ்சு சாப்பிட்டு வந்தா,, இருதய பட படப்பு , பயம், மன கவலை இதெல்லாம் வராதுன்னு டாக்டர்ரே சொல்றாங்க
அகத்தி கீரை தானெ செய்வாங்க ? …..
அகத்தி பூவுலெ பொரியல் செய்வாங்களானு ? நீங்க சிலபேர் கேட்கறது எனக்கு புரியதுங்க……. ஆனா கொங்கு நாட்லெ அகத்தி பூ பொரியல் பிரபலயமான ஒண்ணுங்க ..

செவ்வகத்தி பூ – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 15
வரமிளகாய் – 2
கருவேப்பிலை – 1 இனுக்கு
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
கடலை பருப்பு – 1/4 ஸ்பூன்
உளுந்த பருப்பு – 1/4 ஸ்பூன்
தேங்காய்பூ – 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
ஒவ்வுரு பூவா எடுத்து காம்பை கிள்ளி அக்கட்டாலெ போட்டுட்டு , பூவை மட்டும் சிறுசு சிறுசா அருஞ்சுருங்க ..,,,
அருஞ்சு வெச்ச பூவை தண்ணிலெ நல்லா அலாசி எல்லா பூவையும் ஒரு தட்டத்திலெ அஞ்சு நிமிஷம் வெச்சீங்கனா தண்ணி நல்லா வடிஞ்சரும் ,,,,,
இப்போ வடசட்டியெ அடுப்புலெ வெச்சுட்டு அளவான சூடுலெ எண்ணையை ஊத்தி கடுகு , கடலை பருப்பு, உளுந்த பருப்பு எல்லாம் போட்டு தாளிச்சு விடுங்க கடுகு பொருஞ்சு வந்ததும் சிறுசா அருஞ்சு வெச்ச சின்ன வெங்காயத்தை போட்டு நல்லா தொலாவி விடுங்க ,, வெங்காயம் அரை பாகத்துக்கு வதங்கனுதும் வரமிளகாய் , கருவேப்பிலை எல்லாம் போட்டு இன்னொருக்கா தொலாவி விடுங்க,,, இப்போ அருஞ்சு வெச்ச அகத்தி பூவை வடசட்டியில் போட்டு கொஞ்சம் தேவையான அளவுக்கு உப்பு போட்டுட்டு அஞ்சு நிமிஷம் அளவான சூட்டுலெ நல்லா கெலரி விட்டு ,, தேங்காய் பூவை சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டுனீங்கனா,, அருமையான அகத்தி பூ பொரியல் ரெடிங்க,.,,,,
அதெல்லம் செரி,, அகத்தி பூவுக்கு எங்க போறதுன்னு கேட்கறீங்கள???,,,,
“மனம் இருந்தால் மார்க்கம் உண்டுங்க “
எதையுமே செய்யணும்னு நெனச்சா செய்யலாமுங்க,,,,
அகத்தி பூ பொரியல்

அமெரிக்காவிலிருந்து  நான் இந்தியா வந்ததும்  செய்யனும்னு  நெனச்ச முதல் வேலை இந்த  " அகத்தி பூ பொரியல்"   தானுங்க…….

ஊரிலிருந்து வந்ததும் அப்புச்சி கிட்டயும் , சித்தி கிட்டயும்  அகத்தி பூ வேணும்னு  சொல்லி வெச்சுட்டுனங்க

சொன்ன மறுச்ச நாளே  எங்க சித்தி பக்கத்து காட்டு காரங்க கிட்ட  கேட்டு பொருச்சு , பெரிய மழைகாகித பைலெ  பூ கசங்காம, வாடாமெ பக்குவமா   போட்டு  கொடுத்து  விட்ட

இந்த செவ்வகத்தி  பூவை பார்த்தலே மனுசுக்கு ஒரு விதமான சந்தோசம் வரும்ங்க ,,,, பூ நிறத்தை பார்க்க பார்க்க "என்னவொரு ஆண்டவனுடைய  படைப்பு" அப்புடின்னு ஒரு நொடி எனக்கு தோனும்ங்க……..

அகம் என்றால் மனசு  ,,, நம்ம அகத்தில் இருக்கிற தீய எண்ணங்களை  நீக்குகிற சக்தி  "அகத்தி" செடிக்கு  உண்டுன்னு சொல்றாங்க ,,,

அகத்தி பூ பொரியல் வாரத்துக்கு ஒருக்கா செஞ்சு சாப்பிட்டு வந்தா,, இருதய பட படப்பு , பயம், மன கவலை    இதெல்லாம் வராதுன்னு   டாக்டர்ரே சொல்றாங்க

அகத்தி கீரை தானெ செய்வாங்க ? …..

அகத்தி பூவுலெ பொரியல் செய்வாங்களானு  ? நீங்க  சிலபேர் கேட்கறது  எனக்கு புரியதுங்க……. ஆனா கொங்கு நாட்லெ அகத்தி பூ  பொரியல் பிரபலயமான  ஒண்ணுங்க ..

செவ்வகத்தி பூ            –  1/4 கிலோ

சின்ன வெங்காயம்    –  15

வரமிளகாய்                 –    2

கருவேப்பிலை            –  1 இனுக்கு

எண்ணெய்                    –   3 ஸ்பூன்

கடுகு                              –   1/4 ஸ்பூன்

கடலை பருப்பு             –  1/4  ஸ்பூன்

உளுந்த பருப்பு             –  1/4 ஸ்பூன்

தேங்காய்பூ                    –  3 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

ஒவ்வுரு பூவா எடுத்து காம்பை கிள்ளி அக்கட்டாலெ   போட்டுட்டு , பூவை மட்டும் சிறுசு சிறுசா  அருஞ்சுருங்க ..,,,

அருஞ்சு வெச்ச பூவை தண்ணிலெ  நல்லா அலாசி  எல்லா பூவையும் ஒரு தட்டத்திலெ  அஞ்சு நிமிஷம் வெச்சீங்கனா தண்ணி நல்லா வடிஞ்சரும் ,,,,,

இப்போ வடசட்டியெ அடுப்புலெ வெச்சுட்டு அளவான சூடுலெ எண்ணையை ஊத்தி கடுகு , கடலை பருப்பு, உளுந்த பருப்பு எல்லாம் போட்டு தாளிச்சு விடுங்க  கடுகு பொருஞ்சு வந்ததும் சிறுசா அருஞ்சு வெச்ச சின்ன வெங்காயத்தை போட்டு நல்லா தொலாவி விடுங்க ,, வெங்காயம்  அரை பாகத்துக்கு வதங்கனுதும் வரமிளகாய் , கருவேப்பிலை எல்லாம் போட்டு இன்னொருக்கா தொலாவி விடுங்க,,, இப்போ அருஞ்சு வெச்ச அகத்தி பூவை வடசட்டியில்  போட்டு  கொஞ்சம் தேவையான அளவுக்கு உப்பு போட்டுட்டு  அஞ்சு நிமிஷம் அளவான சூட்டுலெ நல்லா கெலரி விட்டு ,, தேங்காய் பூவை சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டுனீங்கனா,,  அருமையான   அகத்தி பூ பொரியல் ரெடிங்க,.,,,,

அதெல்லம் செரி,, அகத்தி பூவுக்கு  எங்க போறதுன்னு கேட்கறீங்கள???,,,,

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டுங்க  "

எதையுமே செய்யணும்னு நெனச்சா செய்யலாமுங்க,,,,

உங்களுடைய கருத்துக்களை, ஆலோசனைகளை தாராளமா சொல்லுலாங்க !!

comment பண்ணுங்க இல்லாட்டி மெசேஜ் செய்யுங்க !!

Facebook : Krishna Kumar P

Email : krishnakumar.usa@gmail.com

Whats APP : +1 425 628 5320 (USA )” width=”470″ height=”351″ />

Source: Facebook (கொங்கு நாட்டு குழம்பு  – Kongu Curry)

<div class=

Comments

Popular Posts