வேளாண்மை செய்தி:கல்வாழை
வேளாண்மை செய்தி
06
May
குளியலறைக் கழிவு நீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை, சேப்பங்கிழக்கு செடிகளை வைத்தால் அந்த சோப்புத் தண்ணீர் சுத்தமாகி விடும்

PesPro.com

அங்கக விவசாயம் பற்றிய தகவல்கள் பல இணைய தளங்களிலும் ,முக நூல் பக்கங்களிலும் வந்துள்ளன . இன்னமும் புதிய செய்திகள் , குறிப்புக்கள் மற்றும் படங்கள் வந்துகொண்டே உள்ளது. அவற்றில் சிறப்பானவற்றை சிலவும், ஆங்கிலத்தில் வந்துள்ள பதிவுகளின் தமிழாக்கமும் மேலும் மற்றைய சுவையான தகவல்களும் இப்பதிவில் காணலாம். படித்ததை மீண்டும் தேடினால் முகநூல் பக்கங்களில் இருந்து கண்டுபிடித்து எடுப்பதென்பது இயலாதொன்று .வலை பதிவில் இருந்து எடுப்பதென்பது முடியும். தகவல் சேகரிப்பு எனக்கூட சொல்லலாம்.
Comments
Post a Comment