கலவை கரைசல்





கலவை கரைசல்

கலவை கரைசல் தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.
1 ஏக்கர் அளவு
1.வேப்பங்கொட்டை தூள் 3கிலோ
2.ஆட்டு சாணம் 3 கிலோ
3.சாம்பள் 3 கிலோ
4.மிளகாய் தூள்1/2 கிலோ
5.மஞ்சள் தூள் 1/2 கிலோ
6.இஞ்சி 200 கிராமம்
7.பூண்டு 200 கிராமம்
8.வெங்காயம் 1/2கிலோ
9.பெருங்காயம் தூள் 50 கிராமம்
10.வசம்பு தூள் 50 கிராமம்
11.சோற்றுக்கற்றாழை 5 மடல்
12.பசு கோமியம் 20 லிட்டர் இவை அனைத்தும் ஒன்றாக கலந்து 1 நாள் பிரகு வடி கட்டி 1 லிட்டர் கரைசல் உடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து மாலைப்பொழுது தெளித்தால் பயிரில் வரும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் வராமல் தடுத்து நல்ல பலனை பெரலாம் 10 முதல் 15 நள் 1 முறை பயிரில் தெளிக்கவேண்டுகிறோம்.
தெளிப்பதால் பயிர்களின் நோய்களுக்கு ஊட்டம் மற்றும்நோய்.பூச்சி தாக்குதல் வராமல் பயிரை பாதுகாத்து கொள்ளலாம்
1.இலைச் சுருட்டுப் புழு
2.வேர் அழுகல்
3.அசுவினி
4.தண்டு துளைப்பான்
5.காய்ப்புழு
6.கொசுவகை
7.படைப்புழு
9.இலைப்புள்ளி நோய்
10.காய் உதிர்தல்
11.பிஞ்சு உதிர்தல்
12.பூஉதிர்தல்
13.பூ அதிகரிக்கும்
14.செடிக்கு ஊட்டம்
இப்படி பன்முக தன்மை பயிரை பாதுகாத்து கொள்ளும் இவை கலவை கரைசல் ஆகும்



Comments

Popular Posts