ஆட்டுர வளர்ச்சி ஊக்கி



ஆட்டுரம்  இதனுடன் அரிசி கழுவிய நீர்  மற்றும் 1 கிலோ வெல்லம்  எடுத்துக்கொள்ளவேண்டும் .இது ஒரு சிறந்த திரவ உரம் செய்முறை .
20 கிலோ ஆட்டுரம் .5 லிட்டர்  அரிசி கழுவிய நீர்.170 லிட்டர்  தண்ணீர் .இவை அனைத்தும்  ஒரு கலனில் கலந்து  , வெல்லத்தை  கரைக்கவும் . இந்த கலவையை தினமும் இரு முறை பாத்து நாட்களுக்கு கலக்கி விடவும்  . இந்த கலவை நன்கு நொதித்து தயாராகிவிடும் .இதனை வடித்து 5% சதவீத கரைசலாக  எடுத்து தெளிக்கவோ அல்லது நனைக்கோவோ  செய்யவும் .இது ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கி ஆகும்

Sheep or goat manure+rice wash water+ 1kg jaggery these three things combination gives us the best liquid fertilizer.
Method of preparation
20 KGS of sheep or goat manure, approximately 5 litres of rice wash water. 170 litre of water add all in a drum. Jaggery added to this. Stir it daily twice with in 10 days it will be decompose and disloves in the water. Filter it spray or drench as 5 %. This acts as the best growth promoter.
Instead of using tons of manure one quintal is more than sufficient for a crop time.

Comments

Popular Posts