நிலத்தின் வகைகள்
நிலத்தின் வகைகள்
1. ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம்
2. அருக்கக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம்
3. படுகை - ஆற்றோரத்து நிலம்.
4. கரைவழி - ஆற்றோரமான நிலம்.
5. காற்புரவு - ஆற்றுப் பாய்ச்சல் நிலம்.
6. வெளிவாய்ப் படுகை - ஆறு, குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம்.
7. இறைப்புப் பட்டரை - கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்.
8. ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம்.
9. தூர்வை - கிணற்றைச் சேர்ந்த நிலம்.
10. ஆயக்கட்டு - ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம்.
11. நன்செய்நிலம் - நீர்வளம் நிறைந்துள்ள நிலம்.
12. புன்செய் நிலம் - வானம் பார்த்த நிலம், கொல்லை நிலம்.
13. அளக்கர் திணை - கடலாற் சூழப்பட்ட நிலம்.
14. வானம் பார்த்த நிலம் - மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம்
15. எரங்காடு - பருத்தி விளையும் புன்செய் நிலம்.
16. நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம்.
17. சாட்டி - அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம், உரமிடப்பட்டிருக்கும் நிலம்.
18. குளக்கீர் - குளத்தில் மதகையடுத்துள்ள வயல், குளம் பார்த்த வயல்
19. நகரி - அரசுக்குரிய புறம்போக்கு.
20. பெரும்பேறு - அரசுக்குரிமையான நிலம்.
21. சூன் - புறம்போக்கு நிலம்.
22. குடிவார நிலம் - குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம்.
23. - இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம்.
24. பள்ளம் - பள்ளத்தில் நிலம், தாழ்ந்த நிலம்.
25. தில்லியம் - புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம்.
26. உறாவரை - பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம்.
27. எடார் - வெளிநிலம்.
28. செய்யுள் - விளைநிலம்
29. தொய்யில், செறிப்பு - உழுநிலம்.
30. பண்ணை - வயல்
31. செந்திரம் - செய்தல் நிலம்.
32. பாசல் - பசிய விளைநிலம்
33. நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம்.
34. படப்பு - கொல்லை.
35. துடவை - உழவுக் கொல்லை.
36. விதைப்புனம் - புதுக்கொல்லை.
37. முதை - பழங்கொல்லை.
38. பின்ை - வீட்டுக் கொல்லை
39. திருத்து - நன்செய் நிலம்.
40. தாக்கு - நெல் வயல்.
41. வற்புலம் - மேட்டு நிலம்.
42. தகர், தராய் - மேட்டு நிலம்.
43. கருஞ்செய் - நன்செய் நிலம்.
44. காங்கவீனம் - தினைவிளையும் நிலம். 45. தினைப்புனம் - தினைவிளையும் நிலம். 46. மலைப்புனம் - தினைவிளையும் நிலம். 47. சேற்றுப்புழி - உழப்பட்ட நிலம்.
48. விரைகால் - விதைக்குரிய நிலம்.
49. தடி - சிறு வயல்.
50. காணியாட்சி - உரிமை
. 51. காடாரம்பம் - நீர்ப்பாசனமில்லாத நிலம்.
52. வட்டகை - அடைப்பு நிலம்.
53. எகபலி - ஒருபோக நிலம்.
54. ஓராண் காணி - ஒருவனுக்கே உரிய நிலம்.
55. காணி நிலம் - நூறு குழி அளவுள்ள நிலம்.
56. கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம்.
57. முழுமனை - 60 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ள நிலம்.
58. அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.

Comments
Post a Comment