---விவசாயம்--

      
          
உழுது போட்ட நிலங்கள் என்னை கேலி செய்கின்றன...

சொகுசு காருக்கு வட்டி குறைவாம்..
உழும் டிராக்டருக்கு வட்டி அதிகமாம்...

என் தாத்தனோடு முடிந்து விடும் என்று எண்ணினேன்..
அப்பனோடு தொலைந்து விடும் என்று எண்ணினேன்..
என்னோடுதான் மடியவேண்டும் என்று இருந்தால்
என்னதான் செய்வது??

---விவசாயம்--

Comments

Popular Posts