எலி கட்டுப்பாடு டிப்ஸ்!
Traditional
Rat control in paddy fields in Sirugamani areas as practiced by
SEVAI promoted farmers. Rice field rats cut transplanted plants and
they also chop young seedlings. At ripening stage, they feed on
developing rice buds. Rats occur in lowland irrigated rice crops.
Both the wet and dry seasons are favorable for rat reproduction and
crop damage. The availability of food, water, and shelter are
factors, which provide optimum breeding conditions. The presence of
grassy weeds also triggers their development. Rice field rats feed
at night with high activity at dusk and dawn. At daytime, they are
found among vegetation, weeds, or maturing fields. During fallow
period, they utilize major channels and village gardens as prime
habitats. At tillering, 75% of time they are in burrows along the
banks and after maximum tillering, 65% of time they are in rice
paddies. Rat feeding causes the damages such as missing germinating
seeds, chopped young seedlings, missing plants, irregular
cuttings
of stem, chewed developing buds or ripening grains,tillers cut near
base at 45° angle,retillering of stems, delayed grain maturity,
missing grains, missing panicles. The feeding damage on the stem
caused by the rice field rats resembles insect damage although rat
damage is usually distinguished by the clean cut at 45° of the
tiller. It has become important to catch rats to identify the
species and place traps along runways, or dug the rats from their
burrows.While the rice producing nations across the globe are
spending millions of rupees on controlling the rat menace in paddy
fields, Ramasamy of Trichirapalli District of Tamilnadu use
traditional traps to catch the rodents. He offers his services to
farmers and earn their livelihood. He places about 100 traps in each
acre of land for which we get Rs. 250 per night and the farmers feed
the team for the day and he carrries spare clothes and take bath in
the fields itself. He places the traps strategically after
identifying the areas where rats move frequently. Despite the
availability of modern techniques to control rodents, Ramasamy is
still popular among the paddy farmers in controlling rats in a Eco
friendly manner.-Govin
Posted by Etram
- Newsline .
எலி கட்டுப்பாடு டிப்ஸ்!
•எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
•நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.
•தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.
•நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.
•பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும்.
•எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.
•எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பு, எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.
•எலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம்.
•எலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.
•ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாகஸ வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.
•பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.
Comments
Post a Comment