நீர் மேலாண்மை

படி கிணறுகள்:
நீங்கள் காணுகின்ற இந்த படிகிணறு கேரளா மாநிலம் கண்ணூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் கண்ணூர்-கூத்துபரம்பா நெடுஞ்சாலையில் உள்ள பேரளசேரி எனும் சிறு நகரில் இந்தப் படிக்கிணறு அமைந்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் கிணற்றின் தோற்றம் ராஜஸ்தானிய படிக்கிணறுகளை ஒத்திருக்கிறது.

படிக்கிணறுகள் பெரும்பாலும் அந்தக் காலங்களில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு உருவாகப்பட்டாலும், மிக நேர்த்தியாக நம் கலாச்சாரத்தையும், வரலாற்றுப் பெருமையையும் எடுத்துக்காட்டும் உன்னத கலை வடிவங்களாக இன்று நம்மிடையே மிஞ்சியுள்ளன….







இந்த படி கிணறுகளின் வரலாறு சரிவர தெரியவில்லை.  இருப்பினும் இதன் வடிவமைப்பு காரணத்தோடு தான் மைக்கப்பட்டுள்ளது.மேற் தகவல்கள் இணைய தேடலில் கிடைத்ததும்  தெரிவிக்கிறேன் 

http://www.youtube.com/watch?v=Qq7A3LgdaDY






 
















 

Comments

Popular Posts