ஒரு புதிய தொடக்கம்

29/09/2010
இன்று தொடங்கி நான் வாரம்தோறும் தோட்ட கலை மற்றும் அங்கக விவசாயம் குறித்து நான் அறிந்தனவற்றையும் தெரிந்து கொண்டதையும் படித்ததையும் பார்த்ததையும் சிறு குறிப்பாக தொகுத்து தர விழைகின்றேன் .மேலும் அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் ஏனைய தகவல்கள் . கிடைக்கும் போது செய்தி தொகுப்புகள்/ஆலோசனைகள் மற்றும் உபயோகமான செய்திகளும் உலா வரும் .
வாழ்க வளமுடன்.
மீண்டும் சந்திப்போம்

Comments

Popular Posts